முழுவிவரம் இதோ நடிகர் கார்த்தி தேவ் படத்தைத் தொடர்ந்து ரெமோ இயக்குனர் பாக்கியராஜ் கண்ணனுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். 

KGF Villain Joins The Crew Of Karthi Nineteen Directed By Bakiyaraj Kannan

இந்நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜின் கைதி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி பெரிதளவில் பேசப்பட்டது. தற்போது வெளியாகியிருக்கும் செய்தி என்னவென்றால், இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் KGF பட நடிகர் கருடராம் வில்லனாக நடிக்கவுள்ளாராம். 

KGF Villain Joins The Crew Of Karthi Nineteen Directed By Bakiyaraj Kannan

கார்த்திக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடிக்கிறார் என்பது ஏற்கனவே வெளியானது. மேலும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்து வருவதாக இயக்குனர் தெரிவித்தார்.

KGF Villain Joins The Crew Of Karthi Nineteen Directed By Bakiyaraj Kannan