தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் கீர்த்தி சுரேஷ்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் படம் பல விருதுகளை இவருக்கு வாங்கி தந்தது.

Keerthy Suresh Gets A Warm Welcome From Popular Bollywood Actress Before Her Debut

தற்போது இவர் ஹிந்தியில் அறிமுகமாக உள்ளார்.Bahaai Ho பட இயக்குனர் இயக்கும் புதிய படத்தின் மூலம் ஹிந்தி செல்கிறார் கீர்த்தி.இந்த படத்தில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கிறார்.இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

Keerthy Suresh Gets A Warm Welcome From Popular Bollywood Actress Before Her Debut

கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் அறிமுகமாவதை பாராட்டி ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார்.அதில் மகாநதி படத்தில் உங்களது நடிப்பை பார்த்து வியந்துள்ளேன்.தற்போது அப்பாவின் தயாரிப்பில் நீங்கள் ஹிந்தியில் அறிமுகமாவது பெருமையாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Keerthy Suresh Gets A Warm Welcome From Popular Bollywood Actress Before Her Debut

Keerthy Suresh Gets A Warm Welcome From Popular Bollywood Actress Before Her Debut