திகில் பட விரும்பிகள் ரசிக்கும் படங்களில் முக்கியமான படம் காஞ்சனா. முதலில் முனி என வெளிவந்த இப்படம். காஞ்சனா என்ற பெயரில் தொடர்ந்து 2 பாகங்களை வெளியிட்டது. 

Kanchana 3 Video Promo 3 Released By Production House Sun Pictures Featuring Kovaisarala From The Movie

ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. முனி 4 ஆன காஞ்சனா மூன்றாம் பாகத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

Kanchana 3 Video Promo 3 Released By Production House Sun Pictures Featuring Kovaisarala From The Movie

ஓவியா, நிக்கி, வேதிகா, ஸ்ரீமன், கோவைசரளா, தேவதர்ஷினி நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

Kanchana 3 Video Promo 3 Released By Production House Sun Pictures Featuring Kovaisarala From The Movie

தற்போது காஞ்சனா 3 படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியானது. கீழ் உள்ள லிங்கில் உள்ளது படத்தின் ப்ரோமோ காட்சிகள்.