திரையுலகில் கடின உழைப்பால் முன்னுக்கு வந்தவர்களில் ஒருவர் நடிகர் ராகவா லாரன்ஸ். குரூப் டான்சராக திரை பயணத்தை துவங்கி டான்ஸ் மாஸ்டராக, நடிகராக, இயக்குனராக அதை தாண்டி சிறந்த மனிதராக விளங்குபவர் இவர். 

Kanchana 3 First Single Release Update Revealed Today Featuring Raghava Lawrance In Lead

திகில் பட விரும்பிகள் ரசிக்கும் படங்களில் முக்கியமான படம் காஞ்சனா. முதலில் முனி என வெளிவந்த இப்படம்.

Kanchana 3 First Single Release Update Revealed Today Featuring Raghava Lawrance In Lead

காஞ்சனா என்ற பெயரில் தொடர்ந்து 2 பாகங்களை வெளியிட்டது. ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. முனி 4 ஆன காஞ்சனா மூன்றாம் பாகத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

Kanchana 3 First Single Release Update Revealed Today Featuring Raghava Lawrance In Lead

ஏப்ரல் 19-ம் தேதி வெளியாகும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் ஓவியா மற்றும் டாப்ஸீ நடித்திருக்கின்றனர், தமன் இசையமைக்கிறார். தற்போது வெளியாகியிருக்கும் செய்தி என்னவென்றால், காஞ்சனா 3 படத்தின் முதல் பாடல் மார்ச் 22-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறதாம். இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் லாரன்ஸ் ரசிகர்கள்.