டோலிவுட்டில் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் விஜய் தேவகொண்டா, மற்றும் ஷாலினி பாண்டே நடித்து மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. இந்த படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்படுவது அனைவரும் அறிந்ததே. தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து வருகிறார்.

Kabir Singh Mera Sohneya Romantic Video Song Released Kabir Singh Mera Sohneya Romantic Video Song Released Kabir Singh Mera Sohneya Romantic Video Song Released

இந்த படத்திற்கு ஆதித்ய வர்மா என தலைப்பு வைத்துள்ளனர். இந்நிலையில் ஹிந்தியில் கபிர் சிங் என பெயரிடப்பட்டுள்ளது. ஷாஹித் கபூர் நாயகனாக நடிக்க, எம்.எஸ் தோணி படத்தின் நாயகி கைரா அத்வானி கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Kabir Singh Mera Sohneya Romantic Video Song Released Kabir Singh Mera Sohneya Romantic Video Song Released

தற்போது Mere Sohneya வீடியோ பாடல் வெளியானது.