லைக்கா தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் காப்பான். இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிகை சாயிஷா மற்றும் பிரேம், சமுத்திரக்கனி, ஆர்யா நடிக்கின்றனர். மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் அவர்களும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கின்றனர். 

Kaappaan Movie Song Schedule Shoot Happening In Java Island In Indonesia

சமீபத்தில் வெளியான காப்பான் பட டீஸர் வெளியாகி அனைவரையும் ஈர்த்தது. தற்போது வெளியாகிய செய்தி என்னவென்றால், இந்தோனேஷியாவில் உள்ள ஜாவா தீவில் படப்பிடிப்பு நடந்து வருவதாக இயக்குனர் கே.வி.ஆனந்த் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

Kaappaan Movie Song Schedule Shoot Happening In Java Island In Indonesia

பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தார். இந்த பாடல் காட்சிக்கு ஷோபி மாஸ்டர் நடன இயக்கம் செய்கிறார்.

Kaappaan Movie Song Schedule Shoot Happening In Java Island In Indonesia