தமிழ் செய்திகள்

காண்டம் வாங்க வந்தவரை கலாய்த்து தள்ளும் ஜீவா ! வீடியோ இதோ

By | Galatta |

கொரில்லா வீடியோ ப்ரோமோ

காண்டம் வாங்க வந்தவரை கலாய்த்து தள்ளும் ஜீவா ! வீடியோ இதோ
July 11, 2019 17:00 PM IST

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் ராகவேந்திரா தயாரிப்பில், டான் சாண்டி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கொரில்லா. இதில் ஜீவா நாயகனாகவும், ஷாலினி பாண்டே நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். 

ssdsfdsfsfsfsfs

மேலும், ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சமீபத்தில் இதன் ட்ரைலர் மற்றும் பாடல்கள் ஈர்த்து வருகிறது.

dsdsdsdsds cxc

தற்போது படத்தின் கேரக்டர் இன்ட்ரோ கொண்ட காட்சி வெளியானது. நாயகன் ஜீவாவின் கேரக்டர் கொண்ட வீடியோ காட்சி வெளியானது.

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More