அடங்க மறு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம் கோமாளி.இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.காஜல் அகர்வால்,சம்யுக்தா ஹெக்டே இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.

Jayam Ravi Kajal Agarwal Starrer Comali Super Fun Glimpse Released Directed by Pradeep Ramalingam

Vels International Films இந்த படத்தை தயாரிக்கிறது.ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.யோகிபாபு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.குறிப்பாக கடைசியாக வெளியான போஸ்டர் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது.

Jayam Ravi Kajal Agarwal Starrer Comali Super Fun Glimpse Released Directed by Pradeep Ramalingam

தற்போது இந்த படத்தின் முன்னோட்டம் ஒன்றை Glimpse of Comali என்ற பெயரில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த படத்தின் முதல் பாடலான பைசா நோட் ஜூன் 20 தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்