தமிழ் சினிமாவின் ஜீனியஸ் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் NGK. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

Its Suriya After Vijay To Get An Emoji Promotion For NGK Movie

இதில் நடிகர் சூர்யாவுடன் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி, ஜகபதி பாபு போன்ற நடிகர்கள் உள்ளனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு இந்த படத்தை தயாரிக்கிறார். சமீபத்தில் படத்தின் ட்ரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. சூர்யாவின் மாஸான வசனங்கள் மற்றும் யுவனின் அற்புதமான பின்னணி இசை படத்திற்கு வலு சேர்க்கிறது.

Its Suriya After Vijay To Get An Emoji Promotion For NGK Movie

தற்போது வெளியாகியிருக்கும் செய்தி என்னவென்றால், NGK படத்தின் இமோஜி எனப்படும் இணையதள ஸ்டிக்கர், ஸ்மைலி வெளியாகவுள்ளது.

Its Suriya After Vijay To Get An Emoji Promotion For NGK Movie Its Suriya After Vijay To Get An Emoji Promotion For NGK Movie

ஏற்கனவே மெர்சல் படம் வெளியான தருணத்தில் இதுபோல் ஸ்டிக்கர், ஸ்மைலி வெளியானது என்பது கூடுதல் தகவல்.

Its Suriya After Vijay To Get An Emoji Promotion For NGK Movie