மிருகம் படத்தில் அறிமுகமாகி ஈரம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் நடிகர் ஆதி.அதனை தொடர்ந்து இவர் நடித்த அரவான்,கோச்சடையான்,மரகத நாணயம் உள்ளிட்ட படங்களும் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.இதனை அடுத்து தெலுங்கு படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

Isaignani Ilayaraja Claps and Starts The New Project of Aadhi Pinnishetty

சமீபத்தில் ஒரு தமிழ் தெலுங்கு Bilingual ஸ்போர்ட்ஸ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்தை ப்ரித்வி ஆதித்யா இயக்குகிறார்.Big Print Pictures நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் தொடங்கியது.

Isaignani Ilayaraja Claps and Starts The New Project of Aadhi Pinnishetty

இந்த படத்திற்கு கிளாப் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் ஷூட்டிங்கை இசைஞானி இளையராஜா,மற்றும் நடிகர் நானி கிளாப் அடித்து துவக்கி வைத்தனர்.இந்த பூஜையில் முக்கிய படக்குழுவினர் பங்கேற்றனர்.

Isaignani Ilayaraja Claps and Starts The New Project of Aadhi Pinnishetty

Isaignani Ilayaraja Claps and Starts The New Project of Aadhi Pinnishetty