தமிழ் செய்திகள்

உலகக்கோப்பை போட்டிக்கிடையே சூப்பர்ஸ்டார் படம் பார்த்த இந்திய அணியினர் !

By | Galatta |

உலகக்கோப்பை போட்டிக்கிடையே சூப்பர்ஸ்டார் படம் பார்த்த இந்திய அணியினர் !

உலகக்கோப்பை போட்டிக்கிடையே சூப்பர்ஸ்டார் படம் பார்த்த இந்திய அணியினர் !
June 12, 2019 17:44 PM IST

கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் கோலாகலமாக நடந்து வருகிறது.கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்கா,ஆஸ்திரேலியா என இரு பெரிய அணிகளை வென்று சூப்பராக தொடங்கியுள்ளது.இதனை அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராக நாளை விளையாடவுள்ளது.

இந்த போட்டிக்கு முன் இந்திய அணியின் முக்கிய வீரர்களான தோனி,ஹர்திக் பாண்டியா,கேதார் ஜாதவ்,கே.எல்.ராகுல்,ஷிகர் தவான் உள்ளிட்டோர் சல்மான் கான் நடித்த பரத் படத்தை லண்டனில் பார்த்துள்ளனர்.இதனை கேதார் ஜாதவ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த சல்மான் கான் எனது படத்தை உங்களது பிஸியான வேலைக்கு இடையில் சென்று படத்தை பார்த்ததற்கு நன்றி.ஒட்டுமொத்த நாடும் உங்கள் பின்னால் இருக்கிறது.மீதமுள்ள போட்டிகளையும் வென்று வாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More