ஹிந்தி சூப்பர்ஸ்டார் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் விகாஸ் Bahl இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூப்பர் 30.இந்தியாவின் பிரபல கணித மேதைகளில் ஒருவர் ஆனந்த் குமார்.இவரது வாழ்க்கையை மையமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Hrithik Roshan Super 30 New Promo Released Officially by team

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த 30 மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் கட்டணம் வசூலிக்காமல் இந்தியாவின் மிகவும் கடினமான IIT எக்ஸாமில் தேர்ச்சி அடைய வைப்பது தான் இந்த படத்தின் மையக்கருத்து.இந்த படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Hrithik Roshan Super 30 New Promo Released Officially by team

Phantom Films, Nadiadwala Grandson Entertainment, Reliance Entertainment and Hrithik Roshan’s HRX Films இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இந்த படத்தின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.