முரட்டு single-களுக்கான காதலர் தின surprise இதோ ! நட்பே துணை update... 
 
மீசைய முறுக்கு படத்தின் வெற்றியை தொடர்ந்து இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் திரைப்படம் நட்பே துணை.அறிமுக இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு இந்த படத்தை இயக்குகிறார். இயக்குனர் சுந்தர் சி-ன் அவ்னி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
 
இந்த படத்தில் ஆதியுடன் இணைந்து youtube பிரபலன்களான RJ விக்னேஷ்காந்த்,Eruma Saani புகழ் விஜய் , ஷா ரா ,ராஜ் மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.கரு.பழனியப்பன்,கௌசல்யா,ஹரிஷ் உத்தமன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
 
இந்த படம் ஹாக்கி விளையாட்டை மையமாக கொண்டதாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
 
இந்நிலையில் இந்த படத்தின் மூன்றாவது பாடலான ஆத்தாடி பாடல் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பாடல் முரட்டு single-களுக்கு காதலர் தினத்தை நண்பர்கள் தினமாக மாற்றும் என போஸ்ட்டரில் போடப்பட்டுள்ளது.
 
கடந்த இரண்டு பாடல்களுமே செம ஹிட் அடித்துள்ளதால் ,இந்த பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.