ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா மற்றும் யாமி கவுதம் நடித்த படம் விக்கி டோனார். ஷூஜித் சிர்கார் இயக்கிய இந்த படம் ஹிந்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் பாடல்கள் மற்றும் காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டு வருகிறது. 

Hindi Super Hit Vicky Donour To Remake In Tamil Featuring This Top Star In Lead Hindi Super Hit Vicky Donour To Remake In Tamil Featuring This Top Star In Lead

தற்போது வெளியாகிய செய்தி என்னவென்றால், இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளனர். தெலுங்கில் வெளியான யுத்தம் சரணம் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து இந்த படத்தை இயக்குகிறார்.

Hindi Super Hit Vicky Donour To Remake In Tamil Featuring This Top Star In Lead

2012-ம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததால், தமிழிலும் நல்ல வரவேற்பை பெரும் என்று கூறலாம். இதை screen scene நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் கசிந்தது.

Hindi Super Hit Vicky Donour To Remake In Tamil Featuring This Top Star In Lead