ஜீவா,அருள்நிதி இருவரும் இணைந்து சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருவது எல்லோரும் அறிந்த விஷயம்.இந்த படத்தை மாப்ள சிங்கம் படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்குகிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Exclusive Details On Jiiva Arulnithi Multistarrer Film Shooting Undergoing in Full Swing

இந்த படத்தில் ப்ரியா பவானி ஷங்கர்,மஞ்சிமா மோகன் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Exclusive Details On Jiiva Arulnithi Multistarrer Film Shooting Undergoing in Full Swing

Exclusive Details On Jiiva Arulnithi Multistarrer Film Shooting Undergoing in Full Swing

ஜீவா,அருள்நிதி இருவரும் ஒரு கபடி போட்டியில் விளையாடுவது போல் வெளியாகியுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மதிதியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த படம் கபடி போட்டியை மையமாக கொண்ட படமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 