தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் படம் பல விருதுகளை இவருக்கு வாங்கி கொடுத்தது.

Exciting Details on Keerthy Suresh Upcoming Project After Mahanati

தற்போது போனி கபூர் தயாரிக்கும் ஒரு ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்.இதனை தொடர்ந்து இவர் நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.தெலுங்கில் நிதின் ஹீரோவாக நடிக்கும் நிதினின் 29படத்தில் இவர் ஹீரோயினாக நடிக்கிறார்.

Exciting Details on Keerthy Suresh Upcoming Project After Mahanati

இந்த படத்திற்கு ரங் தே என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தை Sithara Entertainments நிறுவனம் தயாரிக்கிறது.Mr. Majnu படத்தை இயக்கிய Venky Atluri இந்த படத்தை இயக்குகிறார்.PC ஸ்ரீராம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.