தமிழ் செய்திகள்

சூப்பர்ஹிட் ஹிந்தி பட ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண் ! தமிழ் டைட்டில் இதுதான்

By | Galatta |

சூப்பர்ஹிட் ஹிந்தி பட ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண் ! தமிழ் டைட்டில் இதுதான்

சூப்பர்ஹிட் ஹிந்தி பட ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண் ! தமிழ் டைட்டில் இதுதான்
May 26, 2019 17:48 PM IST

ஹரிஷ் கல்யாண் பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்துவிட்டார்.அதனை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளிவந்த பியார் பிரேமா காதல் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படங்களும் ஹிட் அடித்தன.

இதனை தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.ஹிந்தியில் ரிலீசாகி சூப்பர்ஹிட் அடித்த விக்கி டோனார் படம் தமிழில் உருவாகிறது.

இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளார்.இந்த படத்திற்கு தாராள பிரபு என்று பெயரிட்டுள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்குகிறார் என்றும் Screen Scene நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறதது.

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More