இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன் சிவகார்த்திகேயன் தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஹீரோ மற்றும் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் SK 16 படங்களில் நடித்து வருகிறார்.இது தவிர இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் படத்திலும் நடித்து வருகிறார்.

Director Vignesh Shivan GIves an Important Update Regarding Sivakarthikeyan Starrer SK 17

இதனை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கம் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்தை லைகா ப்ரொடுக்ஷன்ஸ் தயாரிக்கின்றனர்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.ரொமான்டிக் காமெடி படமாக உருவாகவுள்ள இந்த படத்திற்கு SK 17 என்று தற்காலிகமாக பெயரிட்டுள்ளனர்.

Director Vignesh Shivan GIves an Important Update Regarding Sivakarthikeyan Starrer SK 17

தற்போது இந்த படத்தின் திரைக்கதை மற்றும் டயலாக்குகள் ரெடி ஆகிவிட்டன என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அடுத்தது ஷூட்டிங் தான் என்று பதிவிட்டுள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Director Vignesh Shivan GIves an Important Update Regarding Sivakarthikeyan Starrer SK 17

Director Vignesh Shivan GIves an Important Update Regarding Sivakarthikeyan Starrer SK 17