நகைச்சுவை விரும்பிகளை மிகவும் ஈர்த்த லொள்ளு சபா புகழ் இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் நகைச்சுவை மன்னன் சந்தானம் அவர்களின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தில்லுக்கு துட்டு 2. தற்போது அபிஷேக் பிலிம்ஸ் பேனருக்கு படம் செய்து வருகிறார். 

Director Rambalas Next Movie Update Featuring Santhanam In Next

இயக்குனர் ராம்பாலா இயக்கிய இரண்டு ஹாரர் காமெடியம் ஹிட் ஆனதால் தயாரிப்பு நிறுவனம் அவரிடம் ஹாரர் காமெடி படத்தையே எதிர்பார்ப்பதாக தெரியவந்தது. அபிஷேக் பிலிம்ஸ் உடன் படம் செய்த பிறகு நடிகர் சந்தானத்துடன் பணிபுரிய உள்ளார்.

Director Rambalas Next Movie Update Featuring Santhanam In Next

இந்த ஹாரர் காமெடி படத்தில் யோகிபாபு நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக தகவல் தெரியவந்தது.