போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இயக்குனர் அல்லாது பாடலாசிரியர், நடிகர் என பன்முக திறமையுள்ளவர். இவரது இயக்கத்தில் வெளிவந்த நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார். 

Director Atlee Conveyed His Wishes To Vignesh Shivn Sivakarthikeyan And Aniruth For SK 17

லைக்கா நிறுவனத்துடன் இணைந்து படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயனுடன் விக்னேஷ் சிவன் இணைவது இதுவே முதல் முறை.

Director Atlee Conveyed His Wishes To Vignesh Shivn Sivakarthikeyan And Aniruth For SK 17

தற்போது இயக்குனர் அட்லீ ட்விட்டரில், congrats தலைவன் விக்னேஷ் சிவன் என்று பாராட்டியுள்ளார். மேலும் நண்பர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.