பேட்ட படத்தின் வெற்றியை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற ஆவலோடு மொத்த தமிழ் சினிமாவும் காத்திருக்கிறது.இந்நிலையில் தனுஷுடன் இவர் இணையும் படம் குறித்த அறிவிப்பு இன்று காலை வெளியானது.

Dhanush Karthik Subburaj Movie Aswanth Joins Cast

இந்த படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் லண்டனில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.Y Not ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

Dhanush Karthik Subburaj Movie Aswanth Joins Cast

மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி ஹீரோயினாக நடிக்கிறார்.சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்ககிறார்.தற்போது இந்த படத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ராசுக்குட்டியாக நடித்த அஸ்வந்த் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் நெருங்கிய வட்டாரங்களிடம் இருந்து கிடைத்துள்ளது.

Dhanush Karthik Subburaj Movie Aswanth Joins Cast