தமிழ் சினிமாவின் பல வெற்றி படைப்புகள் தந்த வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு அசுரன் என பெயரிடப்பட்டுள்ளது. கலைப்புலி S தாணு இப்படத்தை தயாரிக்கிறார். 

Dhanush Asuran Release Date Released In Vetrimaaran Direction

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற படங்களுக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் உடன் தனுஷ் இணைகிறார். தனுஷ் இரட்டை வேடமிட்டு நடிக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். மேலும் படத்தில் நடிகர் கருணாஸ் மகன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது நாம் அறிந்தவையே.

Dhanush Asuran Release Date Released In Vetrimaaran Direction

படப்பிடிப்பு பணிகளை முடித்து போஸ்ட் ப்ரோடக்ஷனில் கவனம் செலுத்த உள்ளனர். இந்த வருட இறுதியில் அசுரன் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் பிறந்தநாளன்று டீஸர் வெளிவரக்கூடும் என்ற தகவல் தெரியவந்தது. படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார், இன்னும் 7 நாட்களில் படம் குறித்த ஸ்பெஷல் அறிவிப்பு வரும் என்ற தகவலை பதிவு செய்துள்ளார். 

Dhanush Asuran Release Date Released In Vetrimaaran Direction

Dhanush Asuran Release Date Released In Vetrimaaran Direction

தற்போது அசுரன் திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதியன்று வெளியாகும் என்ற செய்தி தெரியவந்தது.இதனால் மகிழ்ச்சியில் உள்ளனர் தனுஷ் ரசிகர்கள்.