நடனப்புயல் பிரபுதேவா மற்றும் தமன்னா நடிப்பில் 2016-ல் வெளியாகி ஹிட்டான திரைப்படம் தேவி. இயக்குனர் விஜய் இந்த படத்தை இயக்கினார். ஹாரர் காமெடி படமாக உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Devi 2 Trailer Video Released Featuring Prabhudeva And Tamanah

இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை படக்குழு படமாக்கி வருகின்றனர். விக்ரம் வேதா புகழ் சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Devi 2 Trailer Video Released Featuring Prabhudeva And Tamanah

தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் RJ பாலாஜி, கோவை சரளா, நந்திதா ஆகியோர் நடித்துள்ளனர்.