தெலுங்கு சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம், டாக்ஸிவாலா ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. 

Dear Comrade Video Song Released Featuring Vijay Devarakonda Rashmika In Romantic Lead

தற்போது விஜய் தேவரகொண்டா அடுத்ததாக டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்துள்ளார். இந்தப் படத்தை பரத் கம்மா இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் யாஷ் ரங்கினேனி தயாரித்த இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்திருக்கிறார்.

Dear Comrade Video Song Released Featuring Vijay Devarakonda Rashmika In Romantic Lead Dear Comrade Video Song Released Featuring Vijay Devarakonda Rashmika In Romantic Lead

தற்போது படத்திலிருந்து புலராத பாடலின் வீடியோ வெளியானது. இந்த பாடலை சித்ஸ்ரீராம் மற்றும் ஐஸ்வர்யா ரவிச்சந்திரன் பாடியுள்ளனர். பாடல் வரிகளை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார்.