தமிழ் செய்திகள்

தர்பார் படம் பற்றிய சிறப்பு தகவல் !

By | Galatta |

தர்பார் ஷூட் அப்டேட்

தர்பார் படம் பற்றிய சிறப்பு தகவல் !
June 12, 2019 19:00 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 167-வது படத்தை AR முருகதாஸ் இயக்க உள்ளார். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். நயன்தாரா, யோகிபாபு பிரதீக், சுனில் ஷெட்டி, ஸ்ரீமன், நிவேதா தாமஸ் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கவுள்ளனர்.

darbar

பேட்ட படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்த நிஹாரிகா பசின் கான் இந்த படத்தில் காஸ்ட்டியூம் டிசைனராக பணியாற்ற உள்ளார். சமீபத்தில் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியது. மிகவும் ஸ்டைலிஷாக உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள்.

rajinikanth

தற்போது வெளியான தகவல் என்னவென்றால், ஜூன் 30-ம் தேதியுடன் தர்பார் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடியவுள்ளதாக தகவல் தெரியவந்தது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

rajini

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More