தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 

Contestant Heavy Dance In Bigboss Season Three House

Contestant Heavy Dance In Bigboss Season Three House

பிக் பாஸ் 3-க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று அசத்தலாக துவங்கியது. தண்ணீர் மற்றும் எரிவாயுவிற்கு மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது.

Contestant Heavy Dance In Bigboss Season Three House

தற்போது வெளியான ப்ரோமோவில் பிக்பாஸ் வீட்டில் அனைவரும் நடனம் ஆடுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் புதிதாக நபர் வரக்கூடுமா என்ற தகவலும் கிடைத்துள்ளது. சீசன் துவங்கிய போதிலிருந்தே லாஸ்லியாவிற்கு தனி ரசிகர்கள் வரத்துவங்கினர், ஆர்மியும் ஆரம்பித்து விட்டனர் என்பது கூடுதல் தகவல்.