பேய் பட பிரியர்களின் கவனத்தை ஈர்த்த முக்கிய படம் காஞ்சனா. முதலில் முனி என வெளிவந்த இப்படம். காஞ்சனா என்ற பெயரில் தொடர்ந்து 2 பாகங்களை வெளியிட்டது. ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. முனி 4 ஆன காஞ்சனா மூன்றாம் பாகத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் ஓவியா வேதிகா, நிக்கி தம்போலி நடித்துள்ளனர்.கோவை சரளா,ஸ்ரீமன்,சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.காஞ்சனா 3 படம் சென்சார் செய்யப்பட்டு வரும் ஏப்ரல் 19 வெளியாகவுள்ளது.

தற்போது படத்திலிருந்து ஒரு சட்டை ஒரு பல்பம் பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.அந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்