தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கப்போகிறார். 

Choreographer Sandy Trolls Mohan Vaithya By Singing

பாத்திமா பாபு, லொஸ்லியா, சாக்‌ஷிஅகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, சரவணன், வனிதா, விஜய்குமார், சேரன், ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ் மற்றும் ரேஷ்மா ஆகியோர் இம்முறை போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

Choreographer Sandy Trolls Mohan Vaithya By Singing

எந்தவித வெளியுக தொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் தங்கி, அங்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகளை வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்பதுதான் போட்டி. அதில் மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

Choreographer Sandy Trolls Mohan Vaithya By Singing Choreographer Sandy Trolls Mohan Vaithya By Singing

தற்போது பிக்பாஸ் மூன்றாம் ப்ரோமோ வெளியாகியது. இதில் சாண்டி பாடல் பாடி மோகன் வைத்யாவை கிண்டல் செய்வது போல் தெரிகிறது.