இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம்.தற்போது செம பிஸியாக கடாரம் கொண்டான்,மஹாவீர் கர்ணா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இவரது துருவ நட்சத்திரம் படமும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Chiyaan Vikram 58 DOP NGK Fame Sivakumar Vijayan

கடாரம் கொண்டான் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.இந்நிலையில் இவர் நடிக்கும் அடுத்த படத்தை டிமான்டி காலனி,இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கவுள்ளார்.இந்த படத்தை viacom 18 மோஷன் பிக்சர்ஸ் மற்றும் Seven screen ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கின்றனர்.

Chiyaan Vikram 58 DOP NGK Fame Sivakumar Vijayan

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.தற்போது இந்த படம் குறித்த பிரத்யேக தகவல் ஒன்று கிடைத்துள்ளது.படத்தின் ஒளிப்பதிவாளராக இறைவி,இறுதி சுற்று,NGK உள்ளிட்ட படங்களில் பண்ணியாற்றிய சிவகுமார் விஜயன் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chiyaan Vikram 58 DOP NGK Fame Sivakumar Vijayan

Chiyaan Vikram 58 DOP NGK Fame Sivakumar Vijayan