தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் நடிகர் மற்றும் இயக்குனரான சேரன். இவர் கடைசியாக இயக்கிய படம் திருமணம். தற்போது இயக்குனர் சாய் ராஜ்குமார் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் படம் ராஜாவுக்கு செக். 

Cherans Rajavukku Check Movie Trailer Released Featuring Cheran And Srusti Dange In Lead

இந்த படத்தில் ஸ்ருஷ் டாங்கே முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். வினோத் யஜமான்யா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

Cherans Rajavukku Check Movie Trailer Released Featuring Cheran And Srusti Dange In Lead

தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகி அசத்தி வருகிறது. சிறந்த இயக்குனர் மட்டுமல்லாமல் சீரான நடிகரான சேரனின் நடிப்பு பாராட்டும் வகையில் அமைந்திருக்கிறது.