இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் தல 59 படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது. ஹிந்தியில் வெளியாகி சூப்பர்ஹிட்டான PINK படத்தின் ரீமேக்கான இந்த படத்தின் டைட்டில் நேர்கொண்ட பார்வை என நேற்று அறிவிக்கப்பட்டது. போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

Chennai Super Kings Team Followed The Pose Of Thala Ajiths Nerkonda Paarvai Picture Goes Viral

அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி அசத்திவருகிறது. 

Chennai Super Kings Team Followed The Pose Of Thala Ajiths Nerkonda Paarvai Picture Goes Viral

தற்போது சமூக ஊடங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் நேர்கொண்ட பார்வை படத்தின் first look போஸ்டர் போல் போஸ் தரும் புகைப்படம் பெரிதளவில் வைரலாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் இதை ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர்.

Chennai Super Kings Team Followed The Pose Of Thala Ajiths Nerkonda Paarvai Picture Goes Viral

கிரிக்கெட் வட்டாரத்தில் தோனிக்கும் தல என்ற செல்ல பெயர் உள்ளது நாம் அறிந்தவையே. IPL போட்டிகள் சென்னையில் இன்று முதல் துவங்கவுள்ளதால் சினிமா விரும்பிகள் கூட மிகவும் ஆர்வத்தில் உள்ளனர்.

Chennai Super Kings Team Followed The Pose Of Thala Ajiths Nerkonda Paarvai Picture Goes Viral