லைகா நிறுவனம் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள திரைப்படம்
 
இப்படத்திலிருந்து பூமி பூமி மற்றும் மழை குருவி என்ற இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடல் குறித்து ஹிண்ட் ஒன்று ட்விட்டரில் அதிகாரபூர்வமாக வெளியாகிவுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள திரைப்படம் செக்க சிவந்த வானம்..

Chekka Chivantha Vaanam CCV 3rd song Simbu Manirathnam Movie Ar Rahman Music

அரவிந்த் சாமிசிம்புவிஜய் சேதுபதி, அருண் விஜய்ஜோதிகாஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், அதிதி ராவ் ஹைதாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகவுள்ளது.

Chekka Chivantha Vaanam CCV 3rd song Simbu Manirathnam Movie Ar Rahman Music

இப்படத்திலிருந்து பூமி பூமி மற்றும் மழை குருவி என்ற இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளது.

Chekka Chivantha Vaanam CCV 3rd song Simbu Manirathnam Movie Ar Rahman Music

இந்நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடல் குறித்து ஹின்ட் ஒன்று ட்விட்டரில் அதிகாரபூர்வமாக வெளியாகிவுள்ளது.