செக்க சிவந்த வானம் படத்தின் புது ரிலீஸ்!
 
மணிரத்னம் இயக்கத்தில் 
 
லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.
 
இப்படத்திலிருந்து மழை குருவி மற்றும் பூமி பூமி என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 
இந்த நிலையில் இப்படத்தின் செவந்து போச்சு நெஞ்சு என்ற மூன்றாவது சிங்கிள் டிராக் நாளை  வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமிசிம்புவிஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகியோர் முதன்மை கதபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் செக்க சிவந்த வானம்.

Chekka Chivantha Vaanam CCV 3rd song Release Date Simbu Manirathnam Movie Ar Rahman Music

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் 27ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.