கலகலப்பு 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜீவா கொரில்லா,gypsy உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்கு தயாராக உள்ளது.இதனை தொடர்ந்து தனது முதல் பாலிவுட் படத்தில் நடித்து வந்தார்.1983-ல் உலகக்கோப்பை வென்ற கிரிக்கெட் அணியை பற்றி உருவாகிறது.

Bollywood Actress Deepika Padukone Joins the Film of Actor Jiiva Full Details Here

இந்த படத்தில் தமிழக வீரர் கிறிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடிக்கிறார்.ரன்வீர் சிங் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை கபீர் சிங் இயக்குகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Bollywood Actress Deepika Padukone Joins the Film of Actor Jiiva Full Details Here

இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் தீபிகா படுகோன் இந்த படத்தில் ரன்வீரின் ஜோடியாக நடிக்கிறார்.கபில் தேவின் மனைவி ரோமி தேவ் கேரக்டரில் நடிக்கிறார்.திருமணத்திற்கு பிறகு ரன்வீர் தீபிகா இருவரும் இந்த படத்தில் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bollywood Actress Deepika Padukone Joins the Film of Actor Jiiva Full Details Here