அறிமுக நடிகரான தீரஜ், ராதாரவி, சார்லி மற்றும் பலர் நடிப்பில் போதை ஏறி புத்தி மாறி எனும் படம் உருவாகியுள்ளது. இப்படத்தினை ரைஸ் ஈஸ்ட் நிறுவனம் மூலம் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார்.

Bodhai Eri Budhi Maari Meera Mithun Hot Promo Released Bodhai Eri Budhi Maari Meera Mithun Hot Promo Released Bodhai Eri Budhi Maari Meera Mithun Hot Promo Released Bodhai Eri Budhi Maari Meera Mithun Hot Promo Released

நலன் குமாரசாமியிடம் சூது கவ்வும் படத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்த கதிர் நடராசன் திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்தப்படத்தினை அறிமுக இயக்குனர் சந்துரு இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பாலசுப்ரமணியமும் இசையமைப்பாளராக கே பி என்பவரும் பணியாற்றியுள்ளனர்.

Bodhai Eri Budhi Maari Meera Mithun Hot Promo Released Bodhai Eri Budhi Maari Meera Mithun Hot Promo Released Bodhai Eri Budhi Maari Meera Mithun Hot Promo Released

போதை பழக்கத்தின் தீமைகளை சொல்லும் இந்தப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார். சமீபத்தில் இதன் ட்ரைலர் வெளியானது. தற்போது இந்த படத்தின் ப்ரோமோ காட்சிகள் வெளியானது. இதில் பிக்பாஸ் பங்கேற்பாளரான மாடல் மீரா மிதுன் நடித்துள்ளார்.