ஜீவா நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ள படம் கொரில்லா.ஷாலினி பாண்டே இந்த படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.யோகி பாபு,சதிஷ்,ராதாரவி,மொட்ட ராஜேந்திரன்,ராமதாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இவர்களுடன் இணைந்து Kong என்று கொரில்லாவும் படத்தில் நடித்துள்ளது.

Bigil Movie Star Sings A Song For This Upcoming Film Full Details Here

Don Sandy இந்த படத்தை இயக்கியுள்ளார்.All in pictures நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.ரூபன் இந்த படத்தின் எடிட்டராக பணிபுரிந்துள்ளார்.இந்த படம் ஜூலை 5ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது.

Bigil Movie Star Sings A Song For This Upcoming Film Full Details Here

இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.படத்தின் ரிலீஸை முன்னிட்டு கொரில்லாவை வைத்து படமாக்கப்பட்ட Chimp சாங்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த பாடலை அந்தோணி தாசனுடன் இணைந்து சூப்பர் சிங்கரில் பிரபலமாகி தற்போது பிகில் படத்தில் நடித்து வரும் பூவையார் பாடியுள்ளார்.