பிரபுதேவாவாக மாறிய பாலாஜி: ஆச்சரியத்தில் போட்டியாளர்கள்
 
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ சமீபத்தில் வெளியானது.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதில் முதல் வீடியோவில், பிக்பாஸ் ஃபைனலுக்கு யார் செல்கிறார் என்பது குறித்து காட்டப்படுகிறது.
 
இரண்டாவது வீடியோவில், யாஷிகா மயங்கி விழுவதால் மும்தாஜ் கண்கலங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.
 
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், குலேபகாவலி படத்தில் பிரபுதேவா நடனமாடும் பாடலுக்கு பாலாஜி நடனம் ஆடுவது போன்றும், இதைப்பார்த்து போட்டியாளர்கள் ஆச்சிரியப்படுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ சமீபத்தில் வெளியானது.

Bigg Boss Tamil Third New Promo With Balaji Mumtaj Snehan

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதில் முதல் வீடியோவில், பிக்பாஸ் ஃபைனலுக்கு யார் செல்கிறார் என்பது குறித்து காட்டப்படுகிறது.

Bigg Boss Tamil Third New Promo With Balaji Mumtaj Snehan

இரண்டாவது வீடியோவில், யாஷிகா மயங்கி விழுவதால் மும்தாஜ் கண்கலங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.

Bigg Boss Tamil Third New Promo With Balaji Mumtaj Snehan

இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், குலேபகாவலி படத்தில் பிரபுதேவா நடனமாடும் பாடலுக்கு பாலாஜி நடனம் ஆடுவது போன்றும், இதைப்பார்த்து போட்டியாளர்கள் ஆச்சரியப்படுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.