ஐஸ்வர்யாவை பற்றி யாஷகாவுக்கு தெரியும்: புதிர் போடும் சிநேகன்!
 
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ சமீபத்தில் வெளியானது.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதில் முதல் வீடியோவில், நாங்க மும்தாஜ கார்னர் பண்ணல என்று பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்கள் கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
 
இரண்டாவது வீடியோவில், பாலாஜியுடன் மும்தாஜ் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்றவும், இதை சிநேகன் வேடிக்கை பார்ப்பது போன்றவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
 
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், ஐஸ்வர்யாவை பற்றி யாஷிகாவுக்கு தெரியும் என்று சிநேகன் கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

Bigg Boss Tamil Third New Promo on 11th September With Snehan Ishwarya Yashika Mumtaj