முட்டிக்கொள்ளும் பாலாஜி, மும்தாஜ்: வேடிக்கை பார்க்கும் சிநேகன்
 
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ சமீபத்தில் வெளியானது.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மும்தாஜ் எப்போது அன்பாக இருப்பார், சண்டை போடுவார் என யாராலும் கணிக்க முடியாது. இதனால் இவரால் பிக்பாஸ் வீட்டிற்குள் அடிக்கடி வாக்குவாதம் நடக்கும்.
 
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், மும்தாஜூம், பாலாஜியும் முட்டிக்கொள்வது போலவும், இதை பார்த்து சிநேகன் வெடிக்கை பார்ப்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ சமீபத்தில் வெளியானது.

Bigg Boss Tamil Second New Promo With Balaji Mumtaj Snehan

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மும்தாஜ் எப்போது அன்பாக இருப்பார், சண்டை போடுவார் என யாராலும் கணிக்க முடியாது. இதனால் இவரால் பிக்பாஸ் வீட்டிற்குள் அடிக்கடி வாக்குவாதம் நடக்கும்.

Bigg Boss Tamil Second New Promo With Balaji Mumtaj Snehan

இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், மும்தாஜூம், பாலாஜியும் முட்டிக்கொள்வது போலவும், இதை சிநேகன் வேடிக்கை பார்ப்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.