கமல் சாருக்கு ஒரு மரியாதை இருக்கு: போட்டியாளர்களை வெளுத்து வாங்கும் சிநேகன்
 
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகிவுள்ளது.
 
பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினர்களாக வந்துள்ள பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்கள் அங்குள்ள ஹவுஸ்மேட்ஸிடம் அவர்களது தவறுகளை சுட்டி காட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், சிநேகன் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடம் கமல் சார் வரும் போது அவர் முன்னாடி கால் மேல கால் போட்டு பேசுவது எனக்கு பிடிக்கல அவருக்கு என்று கூறுவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகிவுள்ளது.

Bigg Boss Tamil First New Promo on 12th September Withn Snehan Mumtaj Ishwarya

பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினர்களாக வந்துள்ள பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்கள் அங்குள்ள ஹவுஸ்மேட்ஸிடம் அவர்களது தவறுகளை சுட்டி காட்டி வருகின்றனர்.

Bigg Boss Tamil First New Promo on 12th September Withn Snehan Mumtaj Ishwarya

இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், சிநேகன் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடம் கமல் சாருக்கு ஒரு மரியாதை இருக்கு, அவர் வரும் போது அவரது முன்னாடி கால் மேல கால் போட்டு பேசுவது எனக்கு பிடிக்கல என்று கூறுவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளது.