விளையாட்டு நேர்மையாக இருக்கும்: கமல்ஹாசன் உறுதி
 
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியானது.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் கலல்ஹாசன் போட்டியாளர்களுடன் உறையாற்றுவார். அதன்படி இன்று கமல்ஹாசன் போட்டியாளர்களுடன் உறையாற்றுகிறார்.
 
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், ஆடுகளம் சமதளமா இருக்கணும், 
அப்பதான் விளையாட்டு சுவாரஸ்யமாகவும், நேர்மையாகவும் இருக்கும் என கமல்ஹாசன் உறுதியாக கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியானது.

Bigg Boss Tamil First New Promo 0n 15th September With Kamal Haasan Mumtaj Snehan

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமையில் கலல்ஹாசன் போட்டியாளர்களுடன் உறையாற்றுவார். அதன்படி இன்று கமல்ஹாசன் போட்டியாளர்களுடன் உறையாற்றுகிறார்.

Bigg Boss Tamil First New Promo 0n 15th September With Kamal Haasan Mumtaj Snehan

இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், ஆடுகளம் சமதளமா இருக்கணும், அப்பதான் விளையாட்டு சுவாரஸ்யமாகவும், நேர்மையாகவும் இருக்கும் என கமல்ஹாசன் உறுதியாக கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.