சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான படம் விஸ்வாசம். இமான் இசையில் உருவாகும் இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர்,விவேக், கோவை சரளா ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர். 

தற்போது இப்படம் மற்றும் தல அஜித் குறித்து ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த். அப்பதிவில் தல அஜித் தனது மேன்லி CRUSH என்றும் பதிவு செய்திருக்கிறார் யாஷிகா. இறுதியாக விஸ்வாசம் படத்திற்கு டிக்கெட் கிடைத்துவிட்டது என கூறியுள்ளார்.