செண்ட்ராயனுக்கு சிம்பு கொடுத்த மந்திர பரிசு!
 
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல விதமாக பிரபலமடைந்தவர் செண்ட்ராயன்.
 
இவர் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இவரது வெளியேற்றத்தை பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் எல்லோரும் ஐஸ்வர்யா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார் என எதிர்பார்த்தனர்.
 
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய செண்ட்ராயனை நடிகர் சிம்பு சந்தித்துள்ளார்.
 
அப்போது சிம்பு அவருக்கு திருமந்திரம் என்ற புத்தகத்தை பரிசளித்துள்ளார். மேலும், அந்த புத்தகத்தில்  சிம்பு தனது நினைவாக அன்புடன் எஸ்.டி.ஆர் என எழுதி கொடுத்துள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நன்றாக பிரபலமடைந்தவர் செண்ட்ராயன்.

Bigg Boss 2 Sendrayan Meets Simbu STR Mahat And Got Gift

இவர் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இவரது வெளியேற்றத்தை பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் எல்லோரும் ஐஸ்வர்யா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார் என எதிர்பார்த்தனர்.

Bigg Boss 2 Sendrayan Meets Simbu STR Mahat And Got Gift

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய செண்ட்ராயனை நடிகர் சிம்பு சந்தித்துள்ளார்.

Bigg Boss 2 Sendrayan Meets Simbu STR Mahat And Got Gift

அப்போது சிம்பு அவருக்கு திருமந்திரம் என்ற புத்தகத்தை பரிசளித்துள்ளார். மேலும், அந்த புத்தகத்தில் சிம்பு தனது நினைவாக அன்புடன் எஸ்.டி.ஆர் என எழுதி கொடுத்துள்ளார்.

Bigg Boss 2 Sendrayan Meets Simbu STR Mahat And Got Gift

இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.