பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது யார்?
 
பிரபல தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க கடந்த ஜூன் மாதம் தொடங்கியது பிக்பாஸ் சீசன் 2.
 
இந்த சீசனில் மொத்தம் 17 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால், தற்போது 7 போட்டியாளர்களே உள்ளனர். இவர்களில் ஜனனி ஃபைனலுக்கு நேற்று முன்னேறினார்.
 
இந்நிலையில், இந்த வார நாமினேஷனில் ஐஸ்வர்யா, மும்தாஜ், விஜயலட்சுமி, ரித்விகா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். இவர்களில் யார் மக்கள் அளிக்கும் வாக்கின் அடிப்படையில் வெளியேறுவார் என்று அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
 
இதுவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து மமதி சாரி, ஆனந்த் வைத்தியநாதன், நித்யா, ரம்யா, ஷாரிக், பொன்னம்பலம், வைஷ்ணவி, மகத், டேனியல் மற்றும் செண்ட்ராயன் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க கடந்த ஜூன் மாதம் தொடங்கியது பிக்பாஸ் சீசன் 2. 

Bigg Boss 2 Aishwarya Mumtaj Vijayalakshmi Rithvika Elimination

இந்த சீசனில் மொத்தம் 17 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால், தற்போது 7 போட்டியாளர்களே உள்ளனர். இவர்களில் ஜனனி ஃபைனலுக்கு நேற்று முன்னேறினார். 

Bigg Boss 2 Aishwarya Mumtaj Vijayalakshmi Rithvika Elimination

இந்நிலையில், இந்த வார நாமினேஷனில் ஐஸ்வர்யா, மும்தாஜ், விஜயலட்சுமி, ரித்விகா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். இவர்களில் யார் மக்கள் அளிக்கும் வாக்கின் அடிப்படையில் வெளியேறுவார் என்று அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

Bigg Boss 2 Aishwarya Mumtaj Vijayalakshmi Rithvika Elimination

இதுவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து மமதி சாரி, ஆனந்த் வைத்தியநாதன், நித்யா, ரம்யா, ஷாரிக், பொன்னம்பலம், வைஷ்ணவி, மகத், டேனியல் மற்றும் செண்ட்ராயன் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.