தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் திரைக்கு அறிமுகமாகிய நடிகை ஐஸ்வர்யா தத்தா. தொடர்ந்து படங்களில் பணிபுரிந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார் ஐஸ்வர்யா. இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியது.

BigBoss Fame Aishwarya Dutta Work Out Video Goes Viral In Internet

கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, அலேக்கா, கன்னித்தீவு போன்ற படங்கள் வைத்துள்ளார். தற்போது இவரது ஜிம் ஒர்கவுட் வீடியோ இணையத்தை அசத்தி வருகிறது.

ஹீரோயின்கான உடற்பயிற்சியை மேற்கொண்டு வரும் ஐஸ்வர்யா தத்தா விரைவில் 6பேக், 8பேக் வைத்து அசத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.