நடிகர் STR ப்ளூப்பர் புகழ் இயக்குனர் வெங்கட் பிரபு இணையும் படத்தின் தலைப்பு மாநாடு என அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிப்பதாக செய்திகள் பரவிவந்தது. 

BigBoss Fame Aishwarya Dutta In Talks For STR Maanadu Movie In Venkat Prabhu Direction

எப்போதும் தனது எதார்தமான கருத்தை மைய்யமாக வைத்து படம் இயக்கி வரும் வெங்கட் பிரபு, இப்படத்தில் அரசியல் கலந்த கமர்ஷியல் கருத்தை கதையில் வைத்து எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

BigBoss Fame Aishwarya Dutta In Talks For STR Maanadu Movie In Venkat Prabhu Direction

STR-ன் UK பயணதிற்கு பின் மாநாடு படத்தின் பணிகள் துவங்கப்படும் என்ற செய்தி வெளியாகியது. தற்போது படத்தில் பிக்பாஸ் பிரபலம் நடிகை ஐஸ்வர்யா தத்தா நடிக்கவிருக்கிறார் என்ற பேச்சுகள் போய் கொண்டிருக்கிறது என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறது. விரைவில் படம் மற்றும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

BigBoss Fame Aishwarya Dutta In Talks For STR Maanadu Movie In Venkat Prabhu Direction

சமீபத்தில் இயக்குனர் வெங்கட்பிரபு தல அஜித்தை சந்தித்துள்ளார் என்ற சுபச்செய்தி நாம் அறிந்தவையே. இதுகுறித்து நம் கலாட்டா குழு அவரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டபோது, விரைவில் அப்டேட்டுடன் வருகிறேன் என அவரது ஸ்டைலில் சிரித்தபடி கூறினார்.

BigBoss Fame Aishwarya Dutta In Talks For STR Maanadu Movie In Venkat Prabhu Direction