தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 

Big Boss Season Three New Promo Meera Mithun Crying To Fathima

பிக் பாஸ் 3-க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று அசத்தலாக துவங்கியது. தண்ணீர் மற்றும் எரிவாயுவிற்கு மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது. புதிதாக மாடல் மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.

Big Boss Season Three New Promo Meera Mithun Crying To Fathima Big Boss Season Three New Promo Meera Mithun Crying To Fathima Big Boss Season Three New Promo Meera Mithun Crying To Fathima Big Boss Season Three New Promo Meera Mithun Crying To Fathima

தற்போது வெளியான ப்ரோமோவில், மீரா மிதுன் அழுது கொண்டே பாத்திமா பாபுவிடம் பேச்சுத்தருகிறார். பிறர் நம்மீது பொறாமை படுவதை தாங்கி கொள்ள முடியாது என்று கூறுகிறார். அப்போது அருகில் இருந்த அபிராமி தண்ணீர் கொண்டு வந்து தருகிறார்.