நடிகர் விஷால் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் அயோக்யா. இந்த திரைப்படத்தை வெங்கட் மோஹன் இயக்குகிறார். 

Ayogya Movie Trailer Released Featuring Vishal Raashi Khanna And KS Ravikumar

இந்த திரைப்படத்தில் ராஷி கண்ணா, பார்திபன், கே.எஸ். ரவிகுமார், சோனியா அகர்வால், பூஜா தேவரியா ஆகியோர் நடிக்கின்றனர். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் ஸ்ரீகர் பிரசாத் படத்திற்கு எடிட்டிங் செய்கிறார். 

Ayogya Movie Trailer Released Featuring Vishal Raashi Khanna And KS Ravikumar

தற்போது படத்தின் ட்ரைலர் ஏப்ரல் 19-ம் தேதியான இன்று வெளியாகி அனைவரையும் ஈர்த்து வருகிறது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் புரட்சி தளபதி விஷால் ரசிகர்கள்.