சூதுகவ்வும், பீட்சா 2- வில்லா, தெகிடி, கூட்டத்தில் ஒருவன் போன்ற படங்களில் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் அசோக் செல்வன். ஆக்சிஜன், நெஞ்சமெல்லாம் காதல், ஜாக், ரெட் ரம் போன்ற படங்கள் கைவசம் வைத்துள்ளார். 

Ashok Selvans Next To Be Romantic Comedy Directed By Debutant Director

தற்போது நடிகர் அசோக் செல்வன் அறிமுக இயக்குனர் ஸ்வாதியுடன் இணைந்து பணியாற்றவுள்ளார். இந்த படத்தை கெனன்யா பிலிம்ஸ் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

Ashok Selvans Next To Be Romantic Comedy Directed By Debutant Director

ரொமான்டிக் காமெடியான இந்த படம் ஜூன் மாதம் துவங்கவுள்ளதாகவும், படத்தில் கதாநாயகி புதுமுகமாக இருக்கக்கூடும் என்ற செய்தி வெளியானது.

Ashok Selvans Next To Be Romantic Comedy Directed By Debutant Director