Studio Green நிறுவனத்தின் தயாரிப்பில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் மகாமுனி.மௌனகுரு படத்தை இயக்கிய சாந்தகுமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் ஹீரோயினாக மஹிமா நம்பியார் மற்றும் இந்துஜா நடித்துள்ளனர்.

Arya Mahima Nambiar Indhuja Starrer MagaMuni Current Shooting Update and Release Plans Revealed

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.சாபு ஜோசப் இந்த படத்திற்கு படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.மௌனகுரு படத்தின் இயக்குனர் இந்த படத்தை இயக்குவதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.

Arya Mahima Nambiar Indhuja Starrer MagaMuni Current Shooting Update and Release Plans Revealed

தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவுக்கு வந்துள்ளது என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.இதனை தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Arya Mahima Nambiar Indhuja Starrer MagaMuni Current Shooting Update and Release Plans Revealed